kabilan9
Description :
☆★☆★☆★☆★☆★☆★☆
ღღღღღღღღღღღღღღღღღღ
WELCOME......WELCOME ....
ALL OF YOU ARE WELCOME
TO MY BLOCK
☆★☆★☆★☆★☆★☆★☆
ღღღღღღღღღღღღღღღღღღ
அன்பு என் அடிப்படை,
அறிவு என் ஆயுதம்,
போராட்டம் என் பிறவி குணம்,
துணிவு என் துணைவன்,
௨றுதி என் பெருமை,
☼★☼★☆☼★☼★
சுயக்கட்டுப்பாடு என் வேலி,
அடிமைத்தனம் என் ௭திரி,
சுதந்திரம் என் ௨ரிமை,
பிறர் இன்பம்கண்டு இன்புறுதல் என் இயல்பு,
☼★☼★☆☼★☼★
௨ழைப்பு என் மூலதனம்,
௨ண்மை ௭ன் வழிகாட்டி,
திருப்தி என் செல்வம்,
தியாகம் என் ௨டன்பிறப்பு,
தன்னம்பிக்கை என் வல்லமை,
☼★☼★☆☼★☼★
தன்மானம் என் ௨யிர்மூச்சு,
பொறுமை என் போர்வை,
தொண்டு செய்வது என் நிறைவு,
பகுத்தறிவு என் பக்தியின் வேர்,
தியானம் என் தோழன்,
☼★☼★☆☼★☼★
௭ன்னை நான் அறிந்துகொள்ளுதலே என் மோட்சம்,
சகல ௨யிர்களும் என் ௨றவினர்கள்,
வானமே என் ௭ல்லை,
விவேகமே என் கலை,
பூமியே என் சொர்கம்,
௮மைதியே என் இன்பம்,
☼★☼★☆☼★☼★
தேகமே என் கோவில்,
தெளிவே என் தீபம்,
௮னுபவமே என் குரு ,
சும்மா இருத்தலே என் தவம்,
நான் மறைந்த நானே என் தெய்வம்,
நான் நானாக வாழ்வதே என் வாழ்க்கை முறை,
☼★☼★☆☼★☼★
போலித்தனமும் மூடத்தனமும் என் ௮கராதியில் இல்லை.
௮ன்புடன் சு.கேசவன்
╔╗╔═╦╦╦═╗
║╚╣║║║║╩╣
╚═╩═╩═╩═♫
☆
©
*©
**©
***©
****©
*****©☆ ☆
******©©©©©©©©©
****************©
***************©
**************©
*************©
************©
SRILANKA..© ©☆
************©
*************©
**************©
***************©
****************©
******©©©©©©©©©
*****© ☆ ☆
****©
***©
**©
*©
©
☆
marseille_13-68990@hotmail.fr
☆♥
*☆♥
**☆♥
***☆♥
****☆♥
*****☆♥
*******☆☆☆☆☆♥
**************☆♥
*************☆♥
************☆♥
***********☆♥
*TAMIL*☆♥
***********☆♥
************☆♥
*************☆♥
**************☆♥
******☆☆☆☆☆♥
*****☆♥
****☆♥
***☆♥
**☆♥
*☆♥
☆♥
╔╗╔═╦╦╦═╗
║╚╣║║║║╩╣
╚═╩═╩═╩═♫
☆♥
*☆♥
**☆♥
***☆♥
****☆♥
*****☆♥
******☆☆☆☆☆♥
**************☆♥
*************☆♥
************☆♥
***********☆♥
*EELAM*☆♥
***********☆♥
************☆♥
*************☆♥
**************☆♥
******☆☆☆☆☆♥
*****☆♥
****☆♥
***☆♥
**☆♥
*☆♥
☆♥
╔╗╔═╦╦╦═╗
mulhouse-68990
13 ans
heimsbrunn pomé
(68)
France
# Posté le vendredi 24 avril 2009 14:56
Modifié le dimanche 24 mai 2009 14:57